இருசக்கர வாகனம், காரில் தனியாக சென்றால் முகக்கவசம் அவசியமா ? : அதற்கான எந்த வழிகாட்டலும் வெளியிடப்படவில்லை -ராஜேஷ்பூஷண் Sep 04, 2020 2820 கார்கள் அல்லது இருசக்கர வாகனங்களில் தனியாகச் செல்லும் போது முகக்கவசம் அணிவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் வெளியிடவில்லை என மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷண் தெரிவித்துள்ளார்....